×

மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் காலமானார்

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் நெடுமுடி வேணு(73) உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் காலமானார். இவர் தமிழில் வெளியான இந்தியன் , அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம், உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் ஆஸ்தான நடிகராக வலம் வரும் நெடுமுடி வேணு இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார். 


Tags : Nedumudi Venu ,Trivandrum , Malayalam actor, Nedumudi Venu, has passed away
× RELATED 10 நிமிடம் முன்னதாகவே புறப்படும்...